செய்தி வெளியீடு எண் : 161, நாள் : 05.12.2017 தூய்மை இந்தியா திட்டத்தில் ஸ்வச்சதா (ளுறயஉhhயவய ஹயீயீ ஹனேசடினை / iகூரநேள) செயலியை பொதுமக்கள¦ ஸ¦மார்ட் போனில¦ (ளுஅயசவ ஞாடிநே) பதிவிறக்கம் செய்து இத்திட்டத்தில¦ இணைந்திடுமாறு மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள¦ வேண்டுகோள¦ விடுத்துள¦ளார்.

செய்தி வெளியீடு எண் : 161, நாள் : 05.12.2017 தூய்மை இந்தியா திட்டத்தில் ஸ்வச்சதா (ளுறயஉhhயவய ஹயீயீ ஹனேசடினை / iகூரநேள) செயலியை பொதுமக்கள¦ ஸ¦மார்ட் போனில¦ (ளுஅயசவ ஞாடிநே) பதிவிறக்கம் செய்து இத்திட்டத்தில¦ இணைந்திடுமாறு மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள¦ வேண்டுகோள¦ விடுத்துள¦ளார்.

 
 
தூய¦மை இந்தியா திட்டப் பணிகள¦ சேலம் மாநகராட்சி பகுதிகளில¦ முழு வீச்சில¦ மேற¦கொள¦ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில¦ பொது மக்களையும்  தூய¦மை இந்தியா திட்டத்தில¦ இணைத்து பணிகள¦ மேற¦கொள¦ளும் பொருட்டு, பொதுமக்கள¦ பயன¦படுத்தக்கூடிய ஸ¦மார்ட் போன¦களில¦ (ளுஅயசவ ஞாடிநே) ஸ¦வச்சதா (ளுறயஉhhயவய ஹயீயீ ஹனேசடினை / iகூரநேள) செயலியை  அறிமுகப்படுத்தப்பட்டுள¦ளது. 
 
இச்செயலியினை ஞடயல ளுவடிசந / iகூரநேள – ல¦ பதிவிறக்கம் செய¦து கொள¦ளலாம். மேலும் ஸ¦வச்சதா ளுறயஉhhயவய ஹயீயீ    தொடர்பாக வெளிவரும் விளம்பரங்களில¦ உள¦ள க்யூ ஆர் குறியீடு (ணுசு உடினந) யினை ஸ¦கேன¦ செய¦து  நேரடியாக செயலியை  பதிவிறக்கம் செய¦து கொள¦ளலாம்.  
 
தங்களது பகுதிகளுக்கு குப்பை அள¦ளும் வாகனங்கள¦ வராமல¦ இருந்தால¦, குப்பைத் தொட்டிகள¦ சுத்தம் செய¦யப்படாமல¦ இருந்தால¦, குப்பைகள¦ அகற¦றப்படாமல¦ இருந்தால,¦  இறந்த பறவைகள¦ / விலங்குகள¦ அகற¦றப்பட வேண்டி  இருந்தால¦, பொதுகழிவறைகள¦ சுத்தம் செய¦யப்படாமல¦ இருந்தால¦, அடைப்பு  நீக்காமல¦ இருந்தால¦,  தண்ணீர் வசதி இல¦லாமல¦ இருந்தால¦,  மின¦ விளக்குகள¦ எரியாமல¦ இருந்தால¦, உள¦ளிட்ட பிரச்சனைகள¦ எதுவாயினும் ஸ¦வச்சதா (ளுறயஉhhயவய ஹயீயீ) செயலியை பயன¦படுத்தி  தீர்வு காண  நடவடிக்கை   எடுக்கப்பட்டுள¦ளது . 
பொதுமக்கள¦ ஸ¦வச்சதா (ளுறயஉhhயவய ஹயீயீ) செயலியியை தங்களது கைப்பேசியில¦ (ஸ¦மார்ட் போன¦களில¦ (ளுஅயசவ ஞாடிநே)  பதிவிறக்கம் செய¦த பின¦னர் சுகாதார பாதிப்புக்கான குறைகளை புகைப்படமாக எடுத்து, குறை கண்டறியப்பட்ட பகுதியின¦ விபரங்களை புகைப்படத்துடன¦ இணைத்து, பதிவேற¦றம் செய¦ய விபரங்கள்  அலுவலக பணிகளுக்கென தனியாக வடிவமைக்கப்பட்டுள¦ள ஸ¦வச்சதா (ளுறயஉhhயவய ஹயீயீ) செயலி மூலம்,   சம்மந்தப்பட்ட சுகாதார அலுவலர் / சுகாதார ஆய¦வாளரை சென¦றடையும்.  
ஸ¦வச்சதா (ளுறயஉhhயவய ஹயீயீ) செயலி மூலம்  தகவல¦ மற¦றும் புகைப்பட விவரங்கள¦ கிடைக்கப் பெற¦ற சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள¦ / சுகாதார ஆய¦வாளர்கள¦  பொது மக்களால¦ தெரிவிக்கப்பட்ட குறைகளை சரிசெய¦த பின¦னர் சரிசெய¦யப்பட்ட விபரங்களை புகைப்படமாக பொது மக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள¦ள  ஸ¦வச்சதா (ளுறயஉhhயவய ஹயீயீ) செயலியில¦ பதிவேற¦றம் செய¦வார்கள¦.  புகார் தெரிவித்த பொதுமக்கள¦ தங்கள¦ ஸ¦வச்சதா (ளுறயஉhhயவய ஹயீயீ) செயலியில¦ பதிவு செய¦த புகார்கள¦ சரி செய¦யப்பட்டுள¦ளதா  என¦பதனை  சரி பார்த்துக் கொள¦ளலாம்.
  மேலும், பொது மக்கள¦ தங்களது ஸ¦மார்ட் போன¦களில¦ (ளுஅயசவ ஞாடிநே) உடனடியாக ஸ¦வச்சதா (ளுறயஉhhயவய ஹயீயீ) செயலியை பதிவிறக்கம் செய¦து, தூய¦மை இந்தியா திட்டத்தில¦ பங்கேற¦று, சேலம் மாநகராட்சி தூய¦மையான மாநகராட்சியாக திகழ¦ந்திட,  அரசு மேற¦கொள¦ளும் முயற¦சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்  என ஆணையாளர்  கேட்டுக்கொண்டுள¦ளார்.