செய்தி வெளியீடு எண்:21,நாள்:30.01.2018 30.01.2018 அன்று மாகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 30.01.2018 அன்று மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள்  தலைமையில் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி மற்றும் தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு,  மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.அ.அசோகன்,  மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், உதவி ஆணையாளர்கள் திரு.கா.இராஜா, திருமதி.டி.ரெங்கநாயகி, அலுவலர்கள்  மற்றும்  பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.