ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தமிழ¦நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகள¦ மேற¦கொள¦ள உள¦ளதால¦  நங்கவள¦ளி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெற¦று வரும் சேலம் மாநகராட்சி  சூரமங்கலம் மண்டலத்திற¦குட்பட்ட கோட்டம் எண் 20,21,22,  25 ல்  (ஒரு பகுதி) மற¦றும் கொண்டலாம்பட்டி மண்டலத்திற¦குட்பட்ட கோட்டம் எண் 50,51 மற்றும் 52 ஆகிய  பகுதிகளுக்கு  (31.7.2017) அன¦று (திங்கள்கிழமை) ஒரு நாள¦ மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால்   பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ்  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.