செய்தி வெளியீடு எண் :16, நாள் : 26.01.2018 சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

செய்தி வெளியீடு எண் :16, நாள் : 26.01.2018 சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

  (26.01.2018) அன¦று சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலக  வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் மரியாதையும் ஏற்றுக்கொண்டார். பின¦னர் அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
இதனை தொடர்ந்து கோட்டை அரசு மகளிர்  மேல¦நிலைப்பள¦ளி, மாநகராட்சி  
குகை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாபேட்டை அன்னை இந்திராகாந்தி பெண்கள் 
மேல் நிலைப்பள்ளி, அம்மாபேட்டை பாவடி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் மணக்காடு காமராஜர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின¦, கலை நிகழ¦ச்சிகள¦ நடைபெற¦றது. மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட்ட வங்கிகள், தனியார் நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகள் தன்னார்வு அமைப்புகளை சேர்ந்தவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 
கலைநிகழ்ச்சிகளில் பங்குகொண்ட அனைத்து பள்ளி மாணவியர்களுக்கும்,   சிறப்பாக பணிபுரிந்த மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றும் டெங்கு தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ¦களும்,  நினைவு பரிசுகளையும்  மாநகராட்சி ஆணையாளர்   வழங்கினார்.  
     இந்நிகழ்ச்சியில் செயற¦பொறியாளர்கள¦ திரு.அ.அசோகன், திரு.ஜி.காமராஜ், திரு.ஆர்.ரவி,  மாநகர நல அலுவலர் மரு.வி.பிரபாகரன், உதவி ஆணையாளர்கள் திரு.ப.ரமேஷ்பாபு, திரு.மு.கணேசன¦, திரு.க.இராஜா, திரு.கே.பி.கோவிந்தன், 
திரு.எ.ஆர்.எ. ஜெயராஜ், திருமதி.ப.ரங்கநாயகி, வங்கி மேலாளர்கள், தன்னார்வு அமைப்புகளின் நிர்வாகிகள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய¦வாளர்கள் மற்றும்  மாநகராட்சி  அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.