Thirumanimutharu Improvement Project - Phase II

THIRUMANIMUTHARU IMPROVEMENT PROJECT - PHASE II

It is proposed to take up the Thirumanimutharu River Improvement Project Phase II at an estimated cost of Rs 31.05 Crores. This was approved in G.O. Ms. No. 85 M.A.& W.S. Department dated 6.9.2006.Under the scheme, the river will be lined and developed to a length of 5.66 kmtrs, and three Nos of Bridges will be constructed across the river to improve the traffic . Tenders are called for to execute the Project on 21.3.2007.

சேலம் மாநகராட்சி
திருமணிமுத்தாறு அபிவிருத்தி திட்டம் - நிலை II
திட்டமதிப்பீடு ரூ. 31 .50 கோடி

சேலம் மாநகராட்சியின் திருமணிமுத்தாறு அபிவிருத்தி திட்டம்  நிலை II ன் கீழ் ரூ 31 .50 கோடி மதிப்பீட்டில் திருமணிமுத்தாறு அபிவிருத்தி, வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி மற்றும் மூன்று இடங்களில் பாலங்கள் அமைத்திடவும் அரசு ஆணை எண். 85 நாள் 6 .9 .2006 ன் மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புற அடிப்படை வசதிகள் நிதி நிறுவனத்தின் மூலம் 60% கடன் 30% மாநகராட்சியின் நிதியாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி திட்டத்திற்கான நிதி ஆதாரம்

1. TNUIFSL கடன் தொகை      - ரூ 18.50 கோடி
2. TNUIFSL மான்யம் - ரூ 9.85 கோடி
3. மாநகராட்சி பங்கு தொகை - ரூ 3.15 கோடி
மொத்தம் - ரூ 31.50 கோடி


மேற்கண்ட 9 பேக்கேஜ்களை நிறைவேற்ற 26.04.2007ல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டது. மூன்றாம் அழைப்பில் ஒப்பந்தப்புள்ளிகள் மதிப்பீட்டுத் தொகையைவிட 25 முதல் 26 சதவீதம் கூடுதலாக வரப்பெற்றதால் நகராட்சி நிர்வாக ஆணையராக ஒப்பந்தப்புள்ளி மதிப்பாய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டு மேற்படி குழு 12.07.2007 மற்றும் 28.07.2007 ல் மேற்படி பணியை செயல்படுத்த மன்றம் தனது 30.07.2007ம் தேசிய 191 முதல் 199 வரையிலான தீர்மான எண்களில்

9 கட்ட பணிகளுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் குறைந்த ஒப்பந்ததாரர் மெசர்ஸ் பாலாஜி இன்டஸ்ட்ரியல் & அக்ரிகல்சுரல் காஸ்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் 22-9-2007ம் தேதியன்று பணி உத்திரவு வழங்கப்பட்டுள்ளது. 10-10-2007ல் பணி துவங்கி நடைபெற்று வருகிறது இதுவரை ரூ.1760 லட்சம் மதிப்பீட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் டிசம்பர் 2010க்குள் நிறைவேற்றி முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பேக்கேஜ்-1 அணைக்கட்டு பகுதி பணி துவங்குவதற்கு முன் பேக்கேஜ்-1 அணைக்கட்டு பகுதி பணி முடிவுறும் நிலை
பேக்கேஜ்-2 அப்சரா பாலம் முதல் செவ்வாய்பேட்டை பாலம் வரை பணி துவங்குவதற்கு முன் பேக்கேஜ்-2 அப்சரா பாலம் முதல் செவ்வாய்பேட்டை பாலம் வரை பணி நடைபெறும் போது
பேக்கேஜ்-3 செவ்வாய்பேட்டை பாலம் முதல் காளியம்மன் கோவில் பாலம் வரை பணி துவங்கும் முன் பேக்கேஜ்-3 செவ்வாய்பேட்டை பாலம் முதல் காளியம்மன் கோவில் பாலம் வரை பணி நடைபெறும் போது
பேக்கேஜ்-4 செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் பாலம் முதல் அணைக்கட்டு வரை பணி துவங்குவதற்கு முன் பேக்கேஜ்-4 செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் பாலம் முதல் அணைக்கட்டு வரை பணி நடைபெறும் போது
பேக்கேஜ்-5  வெள்ளக்குட்டை ஓடை ஈசன் பில்டிங் முதல் கருவாட்டு பாலம் வரை துவங்கும் முன் பேக்கேஜ்-5  வெள்ளக்குட்டை ஓடை ஈசன் பில்டிங் முதல் கருவாட்டு பாலம் வரை பணி நடைபெறும் போது
பேக்கேஜ்-6 கருவாட்டு பாலம் முதல் போஸ் மைதானம் வரை வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி பணி துவங்கும் முன் பேக்கேஜ்-6 கருவாட்டு பாலம் முதல் போஸ் மைதானம் வரை வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி பணி நடைபெறும் போது
பேக்கேஜ்-7 பழைய பேருந்து நிலையம் அருகில் பாலம் கட்டுதல் பணி துவங்கும் முன் பேக்கேஜ்-7 பழைய பேருந்து நிலையம் அருகில் பாலம் கட்டுதல் பணி முடிவுறும் நிலை
பேக்கேஜ்-8 குண்டுபோடும் தெரு அருகில் பாலம் கட்டுதல் பணி துவங்கும் முன் பேக்கேஜ்-8 குண்டுபோடும் தெரு அருகில் பாலம் கட்டுதல் பணி முடிவுறும் நிலை
பேக்கேஜ்-9 ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் தரைபாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டுவதற்கு முன் பேக்கேஜ்-9 ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் தரைபாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டப்பட்டு பணி முடிவுறும் நிலை